பொங்கலாள் poṅgalāḷ, பெ. (n.)
1. சமையற் காரன்; cook.
2. தானே சமைத்துத் தனியே உண்போன்; one who cooks his own food and lives by himself.
மறுவ, பொங்கலாண்டி
[பொங்கல்+ஆள்]