பொங்கலாடு-தல்

பொங்கலாடு-தல் poṅgalāṭudal, செ.கு.வி (v.i.)

   பஞ்சுபோலப் பரவியெழுதல்; to rise sponge-like,as silk cotton.

     “பெய்து புறந்தந்து பொங்கலாடி (பதிற்றுப்:55,14);.

     [பொங்கல்+ஆடு]