பொங்கற்பானை poṅgaṟpāṉai, பெ. (n.)
1. சுறவ(தை);ப்பொங்கற்குப் பயன்படுத்தும் புதுப்பானை; new mud-pot used to boil rice for the pongal feast.
2. வயிறு பெருத்தவன்; pot-belly.
[பொங்கள்+பானை]