பொங்கற்பருக்கை poṅgaṟparukkai, பெ. (n.)
பொங்கலன்று புதிதாக அறுத்துக்குத்திச் சமைத்த பச்சரிசிச்சோறு:
food of raw rice cooked on the pongal day.
‘பொங்கற் பருக்கை பூராப் பிடியோ?
[பொங்கல் + பருக்கை]