பொங்கற்படி poṅgaṟpaḍi, பெ. (n.)
1. கறவ(தை);ப் பொங்கலன்று கொடுக்கும் அன்பளிப்பு; money-presents given on the pongal day.
[பொங்கல்+படி]