பொங்கற்சாதம் poṅgaṟcātam, பெ. (n.)
1. பொங்கல்,3 பார்க்க; see poigal.
2. கஞ்சி சுவறும்படி சமைத்த சோறு; boiled rice with the Water not strained off, but left to Steep.
[பொங்கல் + சாதம்]