பொங்கர் poṅgar, பெ. (n.)
1. மரக்கொம்ட; branch of a tree.
வேங்கை யிருஞ்சினை பொங்கர் (மதுரைக்,296);
2. மலை;(பிங்);
hil mountain.
3. சோலை;(சிலப்,10,69,உரை
grove.
4. இலவு (பிங்);,
red-flowered sil) cotton tree.
5. வாடற்பூ; faded flower.
“தாதுசோர் பொங்கர் (சிலப்.10,69);
[பொங்கு → பொங்கள்]