பொங்கம்

பொங்கம் poṅgam, பெ. (n.)

   1. மிகுதி,

 increase abundance.

   2, மகிழ்ச்சி (வின்.);; exultation joy (ய);

   3, ஒழுங்கு; accuracy, regularity.

     ‘பொங்கமாய்ப் படிந்தது. (இன்.வ);

   4. நெற்றி (யாழ்.அக);

 forehead.

   5. பொங்கர்4 (சங் அக பார்க்க

   6. நறுமணம் (சங்,அக);.

 fragrance.

   7. பொலிவு; bloom, splendour.

பூடணமுப் பொங்கமும்’ (பணவிடு.365);

தெ. பொங்கு

     [ பொங்கு → பொங்கம் ]