பொங்கத்தம்பொங்கோ poṅgattamboṅā, பெ. (n.)
போரில் தோற்றவர்.ஆடிக் கொண்டு கூறும் அடைக்கலக் குரல் (திவ்.பெரியதி,10,2);; exclamation of surrende by defeated warriors with a particular kint of dance.