பொங்கடி

பொங்கடி poṅgaḍi, பெ. (n.)

   1. யானை; elephant.

பொங்கடி படிகயம் (அகநா,44);

   2. அரிமா நிகண்டு; lion.

     [பொங்கு + அடி]