பொக்கை pokkai, பெ. (n.)
1. சிறுதுளைite
hole, crack.
2, மூளியாயிருக்கை,
having a part deformed, dented or broken.
3. நோய் முதலியவற்றின் நொறுங்கு; grit.
4. குற்றம்; fault blemish.
“நீடுபொக்கையிற் பிறவியைப் பழித்து:” (தேவா.242.10);
[ பொ→ பொக்கை]
பொக்கை pokkai, பெ. (n.)
மோர்க்கூழ் (இ.வ.);,
porridge.
[ புற்கை- பொக்கை]