பொக்கைவாய் pokkaivāy, பெ. (n.)
பற்போன வாய்; toothless mouth.
“பொக்கை, வாயாக்கினார் சூரியனை தனிப்பா.ii.25, 56)
[ பொக்கை + வாய்]