பொக்கெனல்

பொக்கெனல் pokkeṉal, பெ. (n.)

விரைவுக் குறிப்பு:

 abruptness.

     ‘பொக்கெனக் கொடுபோய்” (பாரத வார.131);

     [பொக்கு + எனல்]