பொக்கு

பொக்கு pokku, பெ. (n.)

   1. மரப்பொந்து (பிங்);

 hollow in a tree.

   2. குற்றம்;(திவா); ; defect, fault, blemish.

     ‘பொக்குப்பை’ (திருப்பு.432);.

   3 உள்ளிடு முற்றாத தவசம்:

 imperfectly matured grain.

   4. தவச நொறுங்கு

 grt.

     [பொல் → பொக்கு]

 பொக்கு pokku, பெ. (n.)

   பொருக்கு (வின்);; flake, scale.

     [பொருக்கு→ பொக்கு]