பொக்கு-தல் pokkudal, செ.குன்றாவி, ((v.t.)
கொப்புளங்கொள்ளுதல்; to be blistered.
‘உடம்பெல்லாம் பொக்கிவிட்டது.
[ பொருக்கு→ பொக்கு→தல்]