பொக்குளம்

 பொக்குளம் pokkuḷam, பெ. (n.)

கொப்புளம்(சங்,அக);

 bol.

க.பொக்குழி ம.பொக்குலி

     [ கொப்புளம்→பொக்குளம்]

இடமாற்று (ஒ.நோ.); தசை சதை