பொக்குப்பொக்கெனல் pokkuppokkeṉal, பெ. (n.)
1. ஒலிக்குறிப்பு; chewing noisily,as a toothless person.
“.அவன் பொக்குப் பொக்குன்று சாப்பிடுகிறான். (உ.வ);
2. விரைவுக்குறிப்பு (வின்.);; being in haste.
“பொக்குப் பொக்கென்று வேலையைப் பார்”
3. தீக்கொழுந்து விட்டுவிட்டெரிதற் குறிப்பு
flickering of flame.