பொக்கிப்போ-தல் pokkippōtal, செ.கு.வி. (v.i.)
1. கொப்புளமுண்டாதல்; to be blistered, scalded.
2. புண்கட்டியுண்டாதல்; to breakout with boils.
[ பொக்கு + போ ]