பொக்கிப்பரு pokkipparu, பெ. (n.)
செவிப்புண் வகை (பரராச.i.134);; a kind of boil in the ear.
பொக்கிப்பரு pokkipparu, treasury.
2. கருவூலப்பணி
office of a treasurer.
“பொக்கிசம் முத்திருளப்பபிள்ளை” (IM.PRd);