பொக்கம்

பொக்கம் pokkam, பெ, (n.)

   1. பொய்; lie.false hood.

     ‘பொக்கம் பலயேசி (தேவா.326,7);

   2. வஞ்சகம்; deceit.

     ‘பொய்யும் பொக்கமும் போக்கி (தேவா.1210.4);

   3. குற்றம்

 fault.

     ‘பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே. (தேவா.10.171);

     [ பொக்கு → பொக்கம் ]