பொக்கம்: pokkam, பெ. (n.)
1. மிகுதி; abundance.
செறியிருட் பொக்க மெண்ணி (திருக்கோ.382);
2. உயரம்; eminence, height.
3. பொலிவு;(பிங்.);
bloom, splendour.
‘புடைபரந்து பொக்கம்பரப்ப (பதினொ.ஆளு. திருவுலா);
4. அச்சம்; awe.
நீ எனக்குப் பொக்கங்காட்ட வேண்டாம்
[ பொங்கு → பொக்கம் ]