பொக்கன் pokkaṉ, பெ. (n.)
தோற்றப் பொலிவுள்ளவன்; man of fine appearance,handsome man.
துடியிடையாள் துனை முலைக்குச் சேர்வதாகும் பொக்கான்காண்’ (தேவா,619.2);
[ பொக்கம்→ பொக்கன் ]