பொக்கணை

பொக்கணை pokkaṇai, பெ. (n.)

   1. மரம் கல் முதலியவற்றிலுள்ள பொந்து,

 hole in a tree,stone or ground,cleft ina rock.

   2. பொக்கணி.1 பார்க்க;see pokkam.

     [பொக்கணி → பொக்கனை ]