பொக்கணி

பொக்கணி pokkaṇi, பெ. (n.)

   1. தவசம் முதலியன குத்தும் உரல்:

 rice mortar.

   2. விரிந்த தொப்புள் (யாழ்ப்.);; large.open navel.

   3. நீர்மக்கலம் (யாழ்.அக);; a kind of drinking vessel.