பொக்கணவன்

பொக்கணவன் pokkaṇavaṉ, பெ. (n.)

   சிவபெருமான் (தஞ்சர.1,79);; siva.

     [ பொக்கணம் → பொக்கணவன் ]