பொக்கணம் pokkaṇam, பெ. (n.)
1. சோழியப்பை; beggar’s bag, wallet.
‘சுத்திய பொக்கணத்து. கோலத்தினர்’ (திருக்கோ.242);
2. பெருமருந்து (மலை); பார்க்க,see peru-marundu Indian birthwort.
தெ. பொக்கணமு. க.ம. பொக்கணம்