பொக்கணந்துக்கி pokkaṇandukki, பெ. (n.)
1. கரைக்கொடி வகை (சங்.அக);; a kind of curai plant.
2. முடக்கொற்றான் (மாட்டுவா.142); பார்க்க;see mugakkorrān.
[பொக்கணம் +துக்கி]