பொகு-த்தல்

 பொகு-த்தல் poguttal, செ.குன்றாவி (v.t.)

   ஒட்டை செய்தல் (யாழ்.அக);; to make a hole.

     [பொ→ பொகு]