பொகுவல்

பொகுவல் poguval, பெ. (n.)

   பறவைவகை; a bird.

     ‘செவிசெஞ் சேவலும் பொகுவலும் (புறநா.238);

     [ பொகு + பொகுதல்]