பொகில் pogil, பெ. (n.)
அரும்பு; bud.
‘பொகில் பிடித்தலருஞ்சந்தப் பொதும்பர் (இரகு. குசனயோ. 63);
[ போகில் + பொகில்]