பொகடி

பொகடி pogaḍi, பெ. (n.)

   மகளிர் காதணி வகை; a kind of ear-ornament.

     ‘காதிற்;பொகடி யொருசோ டொழிய விறலிவிடு,830)

க.புகடி.

     [பூடி → பொகடி]