பொகங்கு-தல்

பொகங்கு-தல் pogaṅgudal, செ.கு.வி. (v.i.)

   1, எரிக்கப்படுதல்; to burn to be consumed as hair paper.

   2. காய்தல்; to be scorched slightly as grain.

   3. வாட்டப்படுதல் (வின்);; to be signed, toasted.

   4.அழிவுறுதல்; to be ruined.

அந்தக் குடும்பம் பொகங்கிவிட்டது.

     [பொசு→பொகங்கு]