பொகங்கல்

பொகங்கல் pogaṅgal, பெ, (n.)

   1. கருகினது

 that which is signed, scorched or burnt.

   2. மந்தன்; one who speaks or acts with hesitation.

   3. வலுவற்றவன்; weak, insignificant person.

   4, சிறுதூற்றல்,

 slight drizzling.

     ‘மழை உறைத்துப் பெய்யவில்லை, பொசுங்கலாயிருக்கிறது.

     [பொகங்கு→பொகங்கல்]