பையெனல்

பையெனல் paiyeṉal, பெ. (n.)

   1. மெதுவாதற்குறிப்பு; being slow or gentle.

     ‘கையிற் சுட்டிப் பையென வெண்ணி’ (புறநா.257);

   2. ஒளிமழுங்குதற்குறிப்பு:

 being dim, dul:

     ‘பாடுநர் கடும்பும் பையென் றனவே (புறநா.238);

   3. வருந்தற் குறிப்பு

 being distressed.

     ‘பையென்ற நெஞ்சத்தேம்” (கலித்.118);

     [பை + எனல்]