பையுள் paiyuḷ, பெ. (n.)
1. நோய்;(தொல்.சொல்,341);
disease.
2. துன்பம்;(திவா.);; suffering.
மெல்லிய நெஞ்சு பையுள் துர (கலித்.137,8);
3. சிறுமை (சூடா);; poverty, adversity.
4. மயக்கம்;(திருக்கோ.19, உரை.);
confusion.
[பை→ பையுள்]