பையாப்பு paiyāppu, பெ. (n.)
துன்பம்; distress, suffering.
அதனால் ‘பையாப்புற்ற நம்முடைய சுற்றத்தை (புறநா.221,உரை.); ‘பையாப் போடு பசிகாட்டி’ (கலிங்:557);
[யை → பையா → பையாப்பு]