பையல் paiyal, பெ. (n.)
1. சிறுவன்; boy, little, fellow.
அளிய னம்பைய லென்னார்’ (திவ்.திருமாலை.37);
2. தகுதியற்றவன்; unworthy, mean fellow.
அப்பையல்’ அதுதனக்கு எளிவரவாக நினைத்திருக்குமே (ஈடு,3,6.ப்ர.);
[பை→பையல்] மு.தா.பக்.45