பையர paiyara, பெ. (n.)
பையரவு பார்க்க:see pai-y-aravu.
‘பையர விழுங்கப்பட்ட…. மதியம்’ (சீவக.1540);
[பை + அர]