பையரவு paiyaravu, பெ. (n.)
நச்சுப் பையையுடைய நாகம்; hooded cobra.
பையர வலகுலார்த முள்ளமும் பளிங்கும்போல’ (கம்பராமிதிலை.16);
[பை + அரவு]