பைம்மறி-த்தல் paimmaṟittal, செ.குன்றாவி (v.t.)
1. உட்புறத்தை வெளிப் புறமாகத் திருப்புதல்; to turn a thing inside out, as a bag.
பைம்மறியாப் பார்க்கப் படும்’ (நாலடி.42);
2. பையின் வாயை மூடுதல்; to close the mouth of a bag.
‘பைம்மறீத் தியற்றியன்ன……..குரம்பை (தேவா.632,8);
[பை மறி-]