பைம்பூண் paimbūṇ, பெ. (n.)
பசும்பொன்னாற் செய்யப்பட்ட அணி,
ornament made of fine gold:
பைம்பூ ணடல் வேந்தன் (பு.வெ.8,1);
[பை + பூண்]