பைமாக paimāka, பெ. (n.)
19-ஆம் நூற்றாண்டில் ஆங்கில அரசால் இந்தியாவில் செய்யப்பட்ட நிலவளவு; land measuremen made early in the nineteenth centurey by the british in India.