பைமறி paimaṟi, பெ. (n.)
பையின் உட்புறத்தை வெளிப்புறமாகத் திருப்புகை (மணிமே.அரும்.பக்,504);; turning a bag inside Out:
[யை + மறி]