பைப்பய paippaya, கு.வி.எ. (adv.)
மெல்லமெல்ல; slowly, softly, gently.
காம்ம பைப்பயக் கழிய’ (சீவக.2760);
[பையப்பைய-பைப்பய]