பைபீலம் paipīlam, பெ. (n.)
எறும்பு; ant. (யாழ்.அக.);
பைபீலம்1 paipīlam, பெ.(n.)
எறும்பு (யாழ்.அக.);; ant.
[Skt. {} → த. பைபீலம்.]
பைபீலம்2 paipīlam, பெ.(n.)
இரும்பு; iron (சா.அக.);.