பைந்நாகம்

பைந்நாகம் painnākam, பெ. (n.)

   1. நாகப்பாம்பு:

 cobra, as hooded.

பைந்நாகப் பாய்சுருட்டிக்கொள் (பெருந்தொ.1875);

   2. பன்னாங்கு பார்க்க;see pananku topcover, as of a palanquin.

திருப்பல்லக்குப் பைந்நாக முதலானவை (கோயிலொ.94);

     [பை +நாகம்]