பைந்தொடி paindoḍi, பெ. (n.)
பொன் வளையல்; golden bracelet.
“பைந்தொடி சோரும்” (குறள்.1234);
2. பெண்; with golden bracelet.
“உடம்பா டெனவறி பைந்தொடியே” (வீரசோயாப்.18);
[பை + தொடி]