பைது

பைது paidu, பெ.(n.)

   1. பசுமை; greenness, freshness.

     ‘நிலம் பைதற்ற புலங்கெடு காலையும் (பதிற்றுப்.23);

   2. ஈரம்; mosture, dampness.

நிலம் பைதறச் செல்கதிர் ஞாயிறு செயிர் சினஞ் சொரிதலின் (கலித்.20);

     [யை – பைது]