பைதலங்கடும்பு paidalaṅgaḍumbu, பெ .(n.)
பசி துன்பமுடைய சுற்றம்
neighbour who has hungry.
‘விருந்தலும் உண்டென பைதலங்கடும்பே” (புறநா.139);.
[ பை + தலம் + கடும்பு]