பைஞ்ஞணம் paiññaṇam, பெ. (n.)
புதிய இறைச்சி; fresh meat.
பைஞ்ஞரினம் பெருத்த பசுவெள் ளமலை (புறநா.177);
[பை + நினம் → குதினம் → பைஞ்ஞநினம்]